PENN ... பெண்
பாரதிதாசனின் மகளிர்தின வாழ்த்துக்கள் !!!
1. சமயம் சாய்ந்தன சாதி மறைந்தன
சாயா மடமைகள் சாய்ந்தன ஆயினும்
அமையும் மாதர்க்கு தொல்லை கொடுத்திடும்
ஆடவர் மட்டும் ஒழிய வில்லையே !!
தமழ் பெண்களின் படையொன்று வேண்டும்
தக்கைகள் உள்ளத்தைத் திருத்த வேண்டும்
உமியல்ல மாதர் வலக்கை தீயர்
உயிரை இடிக்கும் உலக்கை ஐயா !!!
2.அச்சமும் மடமையும் இல்லாத பெண்கள்
அழகிய தமிழ் நாட்டின் கண்கள் !!
3.பெண்களால் முன்னேறக் கூடும் நம்
வண் தமிழ் நாடும் எந்நாடும் !!
3.படிக்காத பெண்ணினால் தீமை என்ன
பயன் விளைப்பால் அந்த ஊமை ??
பெற்ற நல் தந்தைதாய் மாரே நும்
பெண்களைக் கற்க வைப் பீரே !!
No comments:
Post a Comment